நிலையான ஒருங்கிணைந்த கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடிகளான Dipped Products PLC (DPL), Hayleys குழுமத்தின் துணை நிறுவனமானது, பியகமவில் உள்ள அதன் அதிநவீன உற்பத்தி ஆலையில், வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து, துல்லியமான பொறியியல் விளையாட்டு கையுறைகளில் அதன் லட்சிய பல்வகைப்படுத்தலுக்கு ஏற்ப வணிக...