ரூ. 700 சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள், 700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை ஆட்சேபிக்கின்றோம் என தெரிவித்து பொகவந்தலாவ - ஹட்டன் பிரதான வீதியை மறித்து செல்வகந்தை பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...