- அதிகாரங்களைப் பகிரத் தயார்; நீதியரசர் குழாமின் தீர்ப்புக்கமைய செயற்படுவேன்- நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த நான் கட்டுப்பட்டுள்ளேன்.- காணி ஆணைக்குழுவை ஸ்தாபித்து, தேசிய காணிக் கொள்கையை நடைமுறைஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான்...