பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை கால்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். Protesters break first barricades near Prime Minister Mahinda Rajapaksa's house in Tangalle pic.twitter.com/...