- நாளைய தினகரன் பத்திரிகையிலும் வெளிவருகிறது- விண்ணப்ப முடிவுத் திகதி ஜூலை 162023 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதற்கமைய, 2023 இல் மாணவர்களை தரம் 01 இல் புதிதாக அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்...