- மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிபுத்தளம், கடையாக்குளம் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையப் பொலிஸார்...