இன்று (24) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பேர்கியுசன் வீதி பகுதியிலுள்ள கஜிமா வத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 தற்காலிக சேரி வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த தோட்டத்தில் 200 இற்கும் அதிக தகரத்திலான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில்,...