சுமார் 10.5 கிலோகிராம் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த 5 பேரை கைது செய்துள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்றையதினம் (11) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இக்கைது நடவடிக்கை...