அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக, தான் விரும்பியபடி க்ளைபொசேற் தடையை நீக்குவதற்கு களைநாசினி பதிவாளருக்கு எவ்வித வாய்ப்பும் கிடையாது என, சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.ஊடக...