மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் கொரோனா தொற்று காரணமாக 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் என சந்தேகிக்கப்படும் கொவிட் வைரஸ் தொற்று, 40 கர்ப்பிணிகள்...