- இன்று முதல் 10 நாட்களுக்கு பாடசாலை விடுமுறைஇவ்வருடம் இடம்பெறும் க.பொ.த. உயர் தரம், சாதாரண தரம், தரம் 5 பரீட்சைகளின் திகதிகளை கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.அதற்கமைய, கொவிட்-19 பரவல் காரணமாக, பாடசாலைகளின் பாடத்திட்டத்தை முழுமையாக உள்ளடக்குவது கடினமாகியுள்ள நிலையில், வழமையாக...