இவ்வருடத்தில் இடம்பெறும் பரீட்சைகளின் திகதிகளை, கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.அதற்கமைய,2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: ஒக்டோபர் 162021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: மே 23 - ஜூன் 012022 க.பொ.த. உயர் தர பரீட்சை: ஒக்டோபர் 17 - நவம்பர் 12நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது...