- இறுதியாக வீதியில் சென்றமை பள்ளிவாசல் CCTV யில் பதிவு- ஆடு மேய்க்கும் நபர் பலவந்த முயற்சி- "மறுத்ததால் கொலை செய்து புதைத்தேன்"கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) முதல் காணாமல் போன யுவதியை கொலை செய்ததாக சந்தேகநபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் காணாமல் போன...