பெண்ணொருவரின் 8 பவுண் நகைகளை வேறு பெண்ணொருவர் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று இன்று (21) இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்ணொருவர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால், திருடனுக்கு பயந்து வேலையொன்றின் காரணமாக வீட்டிலிருந்து நகைகளுடன் வெளியே சென்ற போது...