தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலுள்ள விசேட நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இராணுவ தளபதியாக இருந்து, கடந்த 1999ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு,...