ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்றையதினம் (17) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகள் மற்றும் ரூபா 25,000 ரொக்கம் ஆகிய பிணைகளின் அடிப்படையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, அவருக்கு வெளிநாட்டு...