மழை தொடர்கிறது!காரைதீவில் மீண்டும் நேற்று (15) பெருந்தொகையான கீரி மீன்கள் கரை வலை மூலம் பிடிபட்டன. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் மாரிமழை பொழிந்துவருகிறது. வீதியெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.நீண்ட காலத்திற்குப்பிறகு இவ்விதம் கீரி மீன்கள் பிடிபட்டதனால் மீனவர்கள்...