நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகரான திலிணி பிரியமாலிக்கு கோட்டை நீதவான் திலிண கமகே பிணை வழங்கியுள்ளார்.இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திலிணி பிரியமாலியை, ரூ. 50,000 ரொக்கம் மற்றும் தலா ரூ. 1 மில்லியன் கொண்ட...