Fems Aya திட்டமானது, Hemas Consumer Brands இனது பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான Fems இன் தேசிய அளவிலான முன்முயற்சியாகும். மாதவிடாய் சுகாதாரம் மற்றும் குறைந்த விலையிலான உயர்தர ஆரோக்கிய துவாய்களுக்கான சமமான அணுகலை வழங்குவதன் மூலம், மக்களிடையேயும் சமூகங்களிடையேயும் சாதகமான தாக்கத்தை...