- மு.கா. உறுப்பினர்கள் பைசல் காசிம், எம்.எஸ். தெளபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தெளபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் அரசுக்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக, பைசல் காசிம் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இன்று (20)...