DSI தனது DSI Supersport Schools Volleyball Championship 2022 போட்டிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியினை 2022 ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது.நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் காரணமாக வருடாந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாகவே இந்நீடிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டின்...