வத்தளை, ஹுனுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் வீடொன்று பலத்த சேதமடைந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த தீயினால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை...