- இவ்வார அமைச்சரவையில் 09 தீர்மானங்கள்கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: 2022 ஜனவரி 22, சனிக்கிழமைக.பொ.த. உயர் தர பரீட்சை: 2022 பெப்ரவரி 07, திங்கட்கிழமை - 2022 மார்ச் 05...