- சூத்திரத்தின் அடிப்படையில் வருடாந்தம் இரு தடவைகள் கட்டண மீளாய்வுஎதிர்வரும் ஜூலை மாதம் மின்சார கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Electricity...