இரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் கைதுஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்கள் என்ற போர்வையில் வந்து மள்வானை, வள்கம, கராபுகஸ் சந்தி பிரதேசத்தில் உள்ள ரெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு தொகை மின்கம்பிகளை திருடிச் சென்ற 6 நபர்களை கைது செய்துள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.ஏழு இலட்சம் ரூபா...