பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இன்றையதினம் கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு கட்சிகளின் பொதுச் செயலாளர்கள்...