அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (Committee on Public Accounts - CoPA) தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண...