கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பீ. வணிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பீ. வணிகசிங்க, கேகாலை மற்றும்...