இன்று (02) காலை மாலியிலிருந்து 44 பேர், கட்டாரிலிரந்து 21 பேர், துபாயிலிருந்து 52 பேர், இந்தியாவிலிருந்து 70 பேர் நாடு திரும்பியுள்ளனர்.இன்று (02) காலை UL 104 எனும் விமானம் மூலம் மாலைதீவின், மாலி நகரிலிருந்து 44 பேர், கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் 21 பேரும், அமீரகத்தின் துபாய்...