அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 71 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.வெளிப் பிரதேசங்களில் தொழில் காரணமாக கொழும்பு, குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் என்ற அடிப்டையில் சுகாதார தரப்பினரால்...