- GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுப் பணத்துடன் சாரதி கைதுஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார்...