- மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்புபதுளை, விகாரகொட பிரதேசத்தில், 145 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஒருவரை பசறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று (14) இரவு கைது செய்யப்பட்ட...