- தற்போது சிகிச்சையில் 8,312 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 785 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.நேற்றையதினம் (15) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 622...