- 9 மாடிகள்; 250,000 சதுர அடிரூ. 3,054 மில்லியன் (ரூ. 305.4 கோடி) செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கம்பஹா மாவட்ட செயலகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர் எம்.எஸ். சத்தியானந்த அதனை...