இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, அவுஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ரி20 போட்டித் தொடருக்கான பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கை அணியின் சகல...