பாணந்துறை, வேகட பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.ஹிரண பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.குறித்த நபர், தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்தபோது, திடீரென சுகவீனமடைந்து பாணந்துறை...