கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன், டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கை இன்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஹட்டனிலிருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு...