- நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்இலங்கையில் 30ஆவது கொரோனா தொடர்பான மரணம் பதிவாகியுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனை அறிவித்துள்ளார்.நேற்று (05) மரணமடைந்த இந்நபர், அங்கொடை தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IDH) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்...