ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான அவமானங்களையும், நிராகரிப்புகளையும் சந்தித்து தற்போது கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி ஒரு தமிழ் நடிகராக இருந்து ஹாலிவுட் வரை சென்று சாதித்த பெருமையும் இவரையே சேரும்.இன்றைய நிலவரப்படி தனுஷ் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன...