மலையக மற்றும் வடக்கு வழித்தட பாதைகளிலான புகையிரத முன்பதிவு பயணச்சீட்டு கட்டணங்கள் இன்று (24) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து குருணாகல் வரையான வடக்கு வீதி வரை முதலாம் வகுப்பு கட்டணம் 600 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும்,...