- ரூ. 1 கோடி 70 இலட்சம் பெறுமதிசூட்சுமமாக கொக்கைனை கடத்திய மசிடோனிய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று பிரேசிலில் இருந்து வந்த சந்தேகத்திற்கிடமான மசிடோனிய பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின்...