நிறுவனங்களுக்கான இலங்கையின் முன்னணி தீர்வு வழங்குநரான Softlogic Information Technologies (Pvt) Ltd (Softlogic IT), சமீபத்தில் Dell Technologies FY23 Partner Business Conference Asia Emerging Markets விருது வழங்கும் விழாவில் இரண்டு பெறுமதியான விருதுகளை வென்றுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான ‘Tier 1 Partner...