வவுனியா, புளியங்குளம் காட்டுப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடியவரை, வவுனியா மாவட்டச் செயலக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.வவுனியா, வடக்குப் புளியங்குளம் காட்டுப்பகுதியில் மான், பன்றி போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வவுனியா மாவட்டச் செயலக வனஜீவராசிகள்...