- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம்- கோட்டா கோ கம, மைனா கோ கம தாக்குதல் விசாரணைகள் CID யிடம்இமதூவ பிரதேச சபையின் தவிசாளர் A.V. சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேச சபைத் தலைவர் ஏ.வி. சரத் குமார...