இலங்கையின் புகழ்பெற்ற பால் உற்பத்தியாளரான Pelwatte Dairy Industries, நுகர்வோர் செலுத்தும் பணத்துக்கான பெறுமதியை வழங்கும் பல அற்புதமான தள்ளுபடிகளை இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட்களில் இந்த செப்டம்பரில் வழங்குகின்றது.இந்த உள்நாட்டு நிறுவனமானது பால், யோகட், ஐஸ் கிரீம் மற்றும் பட்டர் - உப்பு...