Part 01Part 02பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் நாள். எனவே அது சார்ந்த பதற்றங்களும் காய் நகர்த்தல்களும் போட்டியாளர்களுக்குள் நடப்பது வழக்கம்தான். காயத்ரி வெளியேற்றம் உள்ளிட்ட கடந்த வார சர்ச்சைகளின் கொதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை. புது வரவுகளுக்கும் பழைய செலவுகளுக்கும் உள்ள மோதல் வேறு தனி...