Part 01Part 02Part 03Part 04Part 05 திருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில் ‘பிரிக்கவே முடியாதது’ என்றால் அது பிக் பாஸ் ‘சக்தி – காயத்ரி என்று எளிதாக பதில் சொல்லி விடலாம் போல. அந்த இருவரும் நிகழ்த்தும் சதியாலோசனையோடு மங்கலகரமாக நிகழ்ச்சி துவங்கியது. பிக் பாஸ்...