மேலும் இருவர் கைதுவத்தளை, ஹேகித்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் (STF) போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பாதாள உலக குழுவின் முக்கிய சந்தேகநபர் பலியாகியுள்ளார்.STF இற்கு கிடைத்த தகவலுக்கு...