- விண்ணப்பித்த 340,626 பேரில் 335,128 பேர் தோற்றம்- விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில்- மார்ச் 31 வரை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்தற்போது வெளியாகியுள்ள 2021, தரம் 5புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள்...