- துபாயிலிருந்து வந்த இந்தியரினால் மற்றொரு இந்தியரிடம் கைமாற்றம்- குத வழியில் வைத்து கடத்த கழிப்பறை சென்ற நிலையில் கைதுநேற்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 1.29 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது...